AJITHKUMAR' CAR RACING SUCCESS I SPECIAL SONG |#அஜித்குமார் வெற்றிக்கு ஒரு பாடல்.-2025

6 Views
Published
திரு அஜித் குமார் ,
நாட்டுக்கும் ,
தமிழ்நாட்டுக்கும்
தேடித்தந்த பெருமையை
போற்றும் வண்ணம்
புதிய பாடலை வெளியிட்டு பெருமையுடன் வாழ்த்துகிறோம்.
அஜித் அவர்கள் நல்ல மனிதர் மட்டுமல்ல,
நிஜத்திலும் ஹீரோ . வாழ்த்துவோம்.
வாழ்த்துக்களுடன்
MATHINAN HITS.
பாடல் வரிகள்
DR.சேவியர்.
இசை & பாடியவர்
ராஜேஷ் ஹனி.
எடிட்டிங்
விசால்டோ மதினன்

பாடல் வரிகள்:
சரவெடி தில்லு காட்டி முன்னே வா
அதிரடி இது பில்லா என்று சொல்லி வா

பாத்தாநெஞ்சுக்குள் ஆனந்தம் ஓடும்
வேஷம் நெருங்குமா ?

AK என்றாலே வேகங்கள் கூடும்
பாறை நொறுங்குமா ?

பத்துத் தலமுறை கெத்து வரும் தல
மொத்த ரசிகனும் பரம்பர டா !

விட்டு விலகல கேக்கு வெட்டு தல
உங்க பிறந்த நாள் திரு விழா தான்

*
வீரம் முளைக்கும் கிரீடம் இருக்கும்
கிட்ட கிட்ட எட்டி நிக்கும் வானமும் வரும்

அன்று தொடங்கி இன்று வரைக்கும்
போட்டி என்று வந்து விட்டால் பொடி பறக்கும்

நேரில் பாத்தாலோ பச்சை புள்ள நெஞ்சுடா
இலவம் பஞ்சு குணம்டா

ரசிகன் வாழணும் என்று எண்ணும் நெஞ்சுடா
கர்வம் இல்லா மனம் டா

வானோ மண்ணோ மேலோ கீழோ
நாளும் மாறாத தங்கக் குணம்டா

நேற்றோ இன்றோ நாளை நாளோ
என்றும் நீங்காத வெள்ளை மனம்டா

ஏகே என்றால் ஓக்கே என்று
ஓடி வருகின்ற கூட்டம் நாங்கடா

#ajithkumar
#ajithsongtamil
#ajithkumarsongsintamil
#vidamuyarchiteaser
Category
Music auto
Be the first to comment